Lyric Special…..

November 30, 2009

ஜில்லென வீசும் பூங்காற்று. . .

Filed under: Song Lyrics,Tamil — Ss @ 8:52 am
Tags: ,

ஜில்லென வீசும் பூங்காற்று
ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா
ஓசைகள் ஏதும் இல்லாமல்
வெய்யிலின் வண்ணம்தான்
ஓவியமானது அப்போது தானா !

விண் மீன்கள் யாவும் அன்று – பல
கண்கலாக மாறி – நம்மை
ஊற்று பார்த்த போது தானா!
நம் சுவாசம் கூட அன்று – இரு
கைகலாக மாறி – மெல்ல
தொட்டுகொண்ட போது தானா!

தலையனை உள்ளே அன்று – நான்
பறவைகள் பாடும் ஒசை கேட்ட பொழுதா!
உலர்த்திய போது அன்று – என்
உடைகளில் உந்தன் பார்வை உதிர்ந்த பொழுதா
மணல் வெளியில் பாதம் கோடி
உன் சுவடை பார்த்த போதா
எப்பொது என்னில் கலந்தாய் நீ!

ஆஆ… மழைதுளி எல்லாம் அன்று – பல
நிறங்களில் உந்தன் மீது விழுந்த பொழுதா
ஆஆ… பனிதுளி உள்ளே அன்று – ஓர்
ஆழகிய வானம் கண்டு ரசித்த பொழுதா
குளிர் இரவில் தென்றல் தீண்ட
உன் விரல் போல் தெரிந்த போதா
எப்பொது என்னில்
கலந்தாய் நீ!

1 Comment »

  1. Superb song……….
    as same as video too…….

    Comment by Praveen — December 12, 2009 @ 4:34 am | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: